| Details description |
|---|
|
Details : Category : General Knowledge ISBN : 9788188048083 Author : T.R. Namasivayam Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2004 Pages : 106 Code no : AP017 அறிவியல் ஆயிரம் : அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் தகவல்களைக் கொண்ட களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய பல துறைகளிலும் நிகழும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் அறிய வேண்டியது அவசியமாகும். மனிதனின் தேவைகளை எளிதாக்கவும் துணைபுரிவதாகவும் அமையும் கண்டுபிடிப்புகளைப் பற்றியும், பல்வேறு தொழில்நுட்பத் தகவல்களும் எளிமையாக இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up