| Details description |
|---|
|
Details : Edition : 11 Author : Yogi Raja (யோகிராஜா) Category : Health / Medicine ISBN : 9788123400051 Binding : Paper back Publishing Year : 2023 Language : Tamil Pages : 224 Code no : A428 ஆனந்த யோகம் : ஆனந்த யோகம். யோகப் பயிற்சியினால் இளமை, அழகு, ஆரோக்கியம் ஆகியவை வயதான போதிலும்கூட குறையாது மேலோங்கி இருக்கும். நோய் வராமல் தடுக்கும் சக்தி உடலுக்கு ஏற்படும். நோயுள்ளவர்களுக்கு விரைவில் நோய் நீங்கும். பலவிதமான மன. உடல் வேதனைகளுக்குக் காரணமான இறுக்கத்தை (Tension) நீக்கி சாந்தி ஏற்படுத்தும். அதிக உடல் எடையும். ஊளைச்சதையும் தொப்பை வயிறும் குறையும், உடல் உறுதியும். மூளைக் கூர்மையும் ஏற்படும். ஹைப்போதாலமஸ் என்ற மூளைப் பகுதியைப் பிராணாயாமம் கட்டுப்பாட்டில் வைப்பதால் நற்குணம் மேலோங்கும். மனத்தை நடுநிலைப்படுத்தி, நமது ஆக்கத்திறனை அதிகரிக்கும். களைப்பு நீங்கும். ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களுக்கு யோக சிகிச்சை நிரந்திரமான தீர்வு தரும். |
Login to your account.Don’t have account? Sign up