| Details description |
|---|
|
Details : Edition : 3 ISBN : 9788123441627 Author : KTV Weight : 100 gm Binding : Paper Back Language : Tamil Pages : 88 Publishing year : 2023 Code no : A4515 இராக பாவம் : தஞ்சை பூண்டி புட்பம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இந்நூல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காந்தி. நேரு.பாரதி. காமராஜர் போன்ற ஆளுமையாளர்கள் குறித்த கட்டுரைகளுடன் காந்தியம். ஆன்மீகம், கல்வி. தமிழ்மொழி. நல்லொழுக்கம். நீர் சேமிப்பின் இன்றியமையாமை உள்ளிட்ட முப்பது கட்டுரைகளின் தொகுப்பு நூல், நூலாசிரியர் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தான் சேகரித்த வாழ்வனுபவங்களை சுவைபட கட்டுரைகளாக்கியுள்ளார். அறம்சார் நெறிமுறை வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் அர்த்தமிருந்த கட்டுரைகள் வெவ்வேறு தளங்களில் சுவைபட அமைந்தவை. வாசிப்பவருக்குப் பலவழிகளிலும் நிறைந்த பயனைத் தருபவை. |
Login to your account.Don’t have account? Sign up