| Details description |
|---|
|
Details : Category : Review ISBN : 97899388973472 Author : T.S. Natarajan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2019 Pages : 286 Code no : A4173 தமிழில் சிறுகதையெனும் வரைபடம் : தமிழின் சிறுகதைகள் பற்றி, அவை எவ்வாறு எடுத்துரைப்புப் பெறுகின்றன என்பது பற்றி, அவற்றின் பல்வேறு பரிமாணங்கள், சாதனைகள், சென்று நின்ற போக்குகள் மற்றும் பிடிமானமான நெறிகள் பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. ஏற்புடைய சிறுகதைகளைத் தகவல் புள்ளிகளாகக் கொண்டு ஒரு திட்டத்துடன் வரைபடங்கள் வரைய முயல்கிறது இந்நூல். சிறுகதை ஒரு வரைபடம் என்பது, கருதுகோள்; அனுமானம், வாழ்க்கையின் ஒரு பகுதி. அதன் அனுபவம், அதன் உணர்வு, அது இந்த உலகத்திற்குக் கூறும் செய்தி ஆகியன இந்நூலில் ஒரு சித்திரமாக வரையப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up