| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123441733 Author :D. Selvaraj Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2021 Pages : 280 Code no : A4526 அடுக்கம் : அடுக்கம் நாவலின் காலம் இந்திய விடுதலைக்குப் பின்பு (1950) தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை நீள்கிறது. ஆட்சி அதிகாரவர்க்கத்தின் உள்முரண்களைப் பேசும் இந்த நாவலில் இயற்கைச் சீரழிவும் இயற்கையைப் பாதுகாக்கும் பழங்குடிச் சமூகங்களின் வாழ்வும் கவனப்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கம் என்பது பொதுவாக அடுக்குகள் நிறைந்த மலைப்பகுதியைக் குறிக்கும். இந்த நாவல் சாதியச் சமூகத்தின் படிநிலை அடுக்குகளையும், அதிகாரவர்க்கத்தின் படிநிலை அடுக்குகளையும் எடுத்து இயம்புகிறது. டி. செல்வராஜின் ஏனைய நாவல்களைப் போல இந்த நாவலும் தமிழ்ச்சமூகத்தின் இயங்கியலைப் பதிவுசெய்த சமூக ஆவணமாகத் திகழ்கிறது |
Login to your account.Don’t have account? Sign up