| Details description |
|---|
|
Details : Author : Su. Tamilselvi Category : Novel ISBN : 9788123425603 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Code no : A2921 அளம் : சு.தமிழ்ச்செல்வியின் ‘மாணிக்கம்’, ‘அளம்’. ‘கீதாரி’, ‘கற்றாழை’ என நான்கு புதினங்களில் ‘மாணிக்கம்” எனும் புதினம் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினை பெற்றுள்ளது. அளம் / Alam சு.தமிழ்ச் செல்வியின் படைப்புகள் கல்லூரிகளின் பாடத் திட்டத்திலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டைவிட்டு அயல்நாட்டில் வாழ்வாதாரம் தேடிச் செல்லும் ஒவ்வொரு குடும்பத்தின் நிலைப்பாட்டை இந்நூலில் வரும் கதாபாத்திரங்களின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார். |
Login to your account.Don’t have account? Sign up