| Details description |
|---|
|
Details : Edition : 3 Category : Translation , Philosophy ISBN : 9789388973069 Author : Erich Fromm Translator : Raj Gowthaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 148 Publishing Year : 2023 Code no : A4092 அன்பு என்னும் கலை : ஆண் பெண் அன்பு என்பது எத்தனை பொறுப்பும், மதிப்பும், மேன்மையும், ஆளுமையும் வாய்ந்தது என்பதை உணர்ந்து அறிந்து கொள்ளுவது எல்லோருடைய கடமையாகும். சாதி, மதம், பகுத்தறி வின்மை, கல்வி அறிவின்மை, அறியாமை, பொருளாதார – கலாச்சார சீரழிவு, அரசியல் எதேச்சதிகாரம், கொடிய வன்முறை ஆகியவற்றால் நசிந்து கொண்டிருக்கின்ற இந்தியா போன்றொரு கலவையான கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் அன்பு என்பது எப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கக்கூடும் என்பதை உணர்வதற்கு இந்நூல் உதவும். |
Login to your account.Don’t have account? Sign up