| Details description |
|---|
|
Details : Author : Thenkatchi G. Swaminathan Category : Short stories ISBN : 9788123426105 Binding : Paper back Publishing Year : 1994 Language : Tamil Pages : 118 Code no : A727 அனுபவங்கள் அர்த்தமுள்ளவை : வானொலி என்றாலே முதலில் கண்முன் வருபவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்தாம். ஆம். அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கக்கூடிய நகைச்சுவை வெடிகள் எனலாம். ஆழமான ஒரு விஷயத்தை மிகச் சாதாரணமாக எறிந்துவிட்டுப் போகும் பக்குவம் அவரின்றி வேறு யார் இருக்க முடியும்? அவரின் அனுபவங்கள் இங்கே சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை வரிகளாய் நெஞ்சில் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. |
Login to your account.Don’t have account? Sign up