| Details description |
|---|
|
Details : Book Title : அரசும் புரட்சியும் (Arasum Puratchiyum) Edition : 1 Category : Politics , Marxism ISBN : 9788123437194 Author : V.I. Lenin Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Pages : 148 Code no : A3856 அரசும் புரட்சியும் : அரசும் புரட்சியும் என்னும் இந்நூல் சோவியத் புரட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. ஒரு நூற்றாண்டு கடந்தும் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்ற சகாப்தம் படைத்த நூல்களில் இதுவும் ஒன்று. அரசு பற்றிய மார்க்ஸ்-எங்கெல்ஸ் போதனையைத் துல்லியமாகவும் தெளிவாகவும் லெனின் எடுத்துரைப்பதோடு, ஆக்கபூர்வமாக வளர்த்தும் செல்கிறார்; அதைச் சோவியத் புரட்சியில் பிரயோகிக்கவும் செய்தார். படைப்பாக்கபூர்வமான மார்க்சியத்தைக் கற்போருக்கு இந்நூல் வாசிப்பு, அளவுகடந்த பயனை நல்கும். |
Login to your account.Don’t have account? Sign up