| Details description |
|---|
|
Details : Author : M. V. Sundharam Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1982 Code no : A230 Pages : 230 சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும் : நமது நாட்டில் உழைக்கும் பூர்வீக மக்கள் தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் என்று கருதி, அத்தகைய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சமூகக் கொடுமைகளின் ஆணிவேர் என்ன? சாதிக் கலவரங்கள் என்று பெயர் சூட்டித் தூபமிட்டு வளர்க்கவும். அத்தகைய கோரமான சமூக வெடிப்புகள் நாடெங்கிலும் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு? இதுபோன்ற வினாக்களுக்கு விடை காண்பதென்பது இந்தியாவில் சமுதாய வளர்ச்சிக்கான விடை காணும் அடிப்படைப் பிரச்சினையேயாகும். இத்தகைய பார்வைதான் சமுதாய விஞ்ஞானப் பார்வை. முழுமையான சமுதாய விஞ்ஞானப் பார்வை தருவதே மார்க்சிய – லெனினியப் பார்வை என்பதன் பொருள். இந்தக் கருத்துக்களை மையமாக வைத்து எழுதப்பட்டதே “சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும்” என்ற நூலாகும். |
Login to your account.Don’t have account? Sign up