| Details description |
|---|
|
Details : Edition : 1 Author : Charlie Chaplin Translator : Yuma Vasuki Category : Short stories ISBN : 9788123425122 Binding : Paper back Publishing Year : 2013 Language : Tamil Pages : 230 Code no : A2873 என் கதை : என் கதை “ஹன்னா, நான் சொல்வதை நீ கேட்கிறாயா? நீ எங்கேயிருந்தாலும் மேலே பார்! பார் ஹன்னா! மேகங்கள் சஞ்சரிக்கின்றன! சூரியன் வெளியே வருகிறது! நாம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருகிறோம்! நாம் ஒரு புதிய உலகத்துக்கு வருகிறோம் – கருணையார்ந்த உலகம். மனிதர்கள், தங்கள் பேராசைகளுக்கும் விரோதங்களுக்கும் தீமைகளுக்கும் மேலே எழும் உலகம். மேலே பார் ஹன்னா! மனித ஆத்மாவுக்குச் சிறகுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசியில் அவர்கள் பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் வானவில்லை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையின் வெளிச்சத்தை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். மேலே பார். ஹன்னா, பார் ‘தி கிரேட் டிக்டேட்ட’ரில் சாப்ளின் |
Login to your account.Don’t have account? Sign up