| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Speech ISBN : 9788123446738 Author : Sirpi Balasubramaniam Weight : 100gm Binding : Paper back Language : Tamil Publisher Year : 2024 Pages : 48 Code no : A5078 ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: எங்கே போகிறோம்? : பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் முதலாண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்தாக்கமே இந்நூல். இருபதாண்டுகளுக் முன்பு ‘எங்கே போகிறோம்?’ என்ற கேள்விக்கணையோடு நிகழ்த்தப்பட்ட இவரது சொற்பொழிவின் உள்ளடக்கத்தை அறிந்துகொண்டால் கடந்த இருபதாண்டு காலப் பயணத்திற்குப் பின்னர் இப்போது எங்கே நிற்கிறோம்? இனி எங்கே போகப்போகிறோம்? என்பனவற்றை சேர்த்துச் சிந்திக்க ஏதுவாக அமையும். இருபதாண்டுகளுக்கு முன்பு இவர் கணித்த திசை எந்த அளவுக்கு தீர்க்கதரிசனமாக விளங்கியுள்ளது என்பதை இந்நூல் விவரிக்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up