| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443829 Author : Kurumpanai C. Berlin E. Dharmaraj Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 76 Code no : A4736 கடலோடிகள் வலுவானால் : கரை காணா கடலில் ஆளுமை செய்து தன் உடல் வருத்தி, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு, போளா போக்கு வந்தா வரத்து என்று நிலையில்லா வாழ்க்கையில், தினசரி கரை வந்தால்தான் தப்பிப் பிழைத்தோம் என்று கடல் (கள்) பணி செய்யும் கடலோடிகள்… கடலுக்குள் இறங்குவதற்குள் அவர்கள் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. இப்போது எங்குப் பார்த்தாலும் மீனவர் அரசியல்தான் பிரதானமாக நடக்கிறது. இந்தியா மூச்சூடும் சரி, இல்லை தமிழ்நாட்டிலும் சரி, மீனவர்களைப் பற்றி பேசாமல் எந்த ஓர் அரசியலும் நிகழ்வதில்லை. நாட்டில் நடப்பது மீளவர்கள் ஆட்சி என்று சொல்லி மீனவர்களை ஒருவித மயக்கத்தில் வைக்கும் அரசியல் பல தலைவர்களால் முன்னிறுத்தப்படுகிறது. வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியோடு சேர்ந்தே இருக்கவேண்டும். மாறாக, ஒருசில முதலாளிகளின் வளர்ச்சி நாட்டின் ஓட்டுமொத்த வளர்ச்சி அல்ல என்பதை அரசு இயந்திரங்கள் உணரவேண்டும். உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்வரிசையில் போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் வேளையில், பல்லாயிரம் பேர் இங்கே உணவிற்கே வழியின்றி இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. |
Login to your account.Don’t have account? Sign up