| Details description |
|---|
|
Details : Book Title : கமலாம்பாள் சரித்திரம் Edition : 6 Category : Novel ISBN : 9788123408323 Author : B.R. Rajamaiyar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1994 Pages : 212 Code no : A763 கமலாம்பாள் சரித்திரம் : இந்நாவல் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும், இரண்டாவது புதினமாகவும் திகழ்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், பேச்சுவழக்குகள். சடங்குகள் போன்றவை இதில் அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள விதம் அக்காலத்தையே நம் கண்முன் விரித்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. யதார்த்தமான நடையும், கதைமாந்தர்களின் பண்பு நலன்களும் நேர்த்தியாக பதியப்பட்டுள்ள இந்நாவல் சுவையம்சமும், கலைத் திறனும் நிரம்பப் பெற்று விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் இந்நாவல் ஒரு மைல் கல் என்பது நிதர்சனம். |
Login to your account.Don’t have account? Sign up