| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Biography ISBN : 9788197595905 Author : Akkur Anandhaachaari Edited : Kirungai Sethupathi Weight : 100gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 168 Code no : A5159 கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம் : மகாகவி பாரதி. மறைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆக்கூர் அனந்தாச்சாரியாரால், பாரதியாரின் நண்பர்களும். பாரதியாரின் மனைவி செல்லம்மாளும், கூறிய தரவுகளைக் கொண்டு எழுதப்பெற்றது இந்நூல். பாரதியார் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை. புனைவோ. மிகையோ இல்லாமல், சுவைபடச் சொல்லும் இந்த நூலுக்கு. உ.வே.சாமிநாதையர் முகவுரையும், பரலி.சு.நெல்லையப்பர் சிறப்புரையும் தந்திருக்கிறார்கள். பலரது கவனத்திற்கு வராத பல அரிய தகவல்களை, உரிய முறையில் தந்திருக்கும் நூலாசிரியரின் வரலாறும் தனிச்சிறப்புமிக்க தியாக வரலாறுதான். தக்க பின்னிணைப்புகளுடன் மீள வெளிவருகிறது. “கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்.’ |
Login to your account.Don’t have account? Sign up