| Details description |
|---|
|
Details : Category : Marxism ISBN : 9788123442891 Author : Engels Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A4642 கூலி முறை : கலிமுறை என்னும் இத்தொகுப்பு 1977-ஆம் ஆண்டு முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட சிறுநால் ஆகும். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் The Labour Standard என்னும் இதழில் வெளிவந்த தலையங்கங்கள் ஆகும். The Labour Standard என்பது பிரிட்டிஷ் தொழிற்சங்க வார இதழ் ஆகும். இது 1881 முதல் 1885 வரை லண்டனிலிருந்து வெளிவந்தது. இவ்விதழில் எங்கெல்ஸ் எழுதிய தலையங்கங்கள், ஆங்கிலேய சோஷலிச இயக்கத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. |
Login to your account.Don’t have account? Sign up