| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Sirunool Varisai , Politics ISBN : 9788123445557 Author : G. Palanidurai Weight : 100.00 gm Binding : Paper Back Publishing Year : 2023 Language : Tamil Pages : 24 Code no : A4922 மக்களாட்சியே ஆயுதம் : 2023 ஜூலை 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராஜபாளையம் நகரில் நடந்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 15வது மாநில மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் – சாதனைகள், சவால்கள், தீர்வுகள் என்ற பொருளில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் பேராசிரியர் ஜி.பழனித்துரையின் கருத்தாழம் கொண்ட உரையின் நூல் வடிவம் இது- கிராமப்புறப் பாட்டாளிகளின் ஜனநாயக உரிமைகளுக்கான கருத்தாயுதமாக அமைந்துள்ளது இந்நூல். நா.பெரியசாமி தலைவர் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் |
Login to your account.Don’t have account? Sign up