| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : Politics ISBN : 9788123420288 Author : Puratchiyalar Ambedkar Translator : Ve. Govindasamy Weight : 100.00 gm Binding : Paper Back Publishing Year : 2023 Language : Tamil Pages : 46 Code no : A2397 தொழிற்சங்கம் பற்றி : “தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான எந்தவொரு தகராறிலும் அரசாங்கம் எப்போதுமே முதலாளிகளின் பக்கமே நிற்கிறது என்பதால் மூலதனத்திற்கும் உழைப்புச் சக்திக்கும் இடையிலான சமத்துவம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதில் அரசாங்கம் காவல்துறையை ஈடுபடுத்தி வருகிறது என்பதிலிருந்தே இது தெளிவாகத் தெரிகிறது. பொது நிதியை – அதாவது நாம் அனைவரும் செலுத்துகின்ற வரித்தொகையை – பயன்படுத்தியே போலீஸ் படையினர் நிர்வகிக்கப்படுகிறார்கள். ஆகவே, காவல்துறையானது அனைவரின் நன்மைக்காகவே பணியாற்ற வேண்டும். தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறது என்னும் ஒரே காரணத்திற்காகக் காவல்துறையைப் பயன்படுத்துவதற்கு எந்த ஓர் அரசாங்கத்திற்கும் அதிகாரம் கிடையாது.” |
Login to your account.Don’t have account? Sign up