| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443997 Author : Sachithanandan Sukirdharaja Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4753 நான் தடுப்பூசி குத்தப்போனேன் : இந்த அத்தியாயங்களைக் குறைத்து மிக எளிய சுருக்கமாகத் தருவது இலகுவானதல்ல. ஆனால் இவை மனித வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. இங்கு விவரிக்கப்பட்ட அரசியல், தொற்று நோய் பரவல், தடுப்பூசி கண்டுபிடிப்புகள், விளையாட்டுகள், நூல்கள், நாடகங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட வேறுபட்ட கண்ணோட்டத்தையும் பார்வையையும் வழங்குகிறது. தெளிவான மற்றும் அழுத்தமான, அங்கதமான சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதும் பாணி ஒரு கூடுதல் லாபம். அறிவும் அனுபவத்துடனும் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இங்கே அலங்கரிக்கும் அத்தியாயங்கள் வறண்ட பொருட்கள் பற்றி இருந்தாலும் அவற்றுக்கூடாக இவற்றுக்கு ஒரு இலக்கிய வடிவைக்கொடுத்து ஏதோ ஒரு அசலான கதையை வாசிப்பதுபோல் பிரமையை ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார். |
Login to your account.Don’t have account? Sign up