| Details description |
|---|
|
Details : Category : History ISBN : 9788123420592 Author : Bipan Chandra Translator : Ira. Sisubalan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2011 Pages : 516 Code no : A2427 நவீன இந்தியாவில் வகுப்புவாதம் : நவீன இந்தியாவில் வகுப்புவாதத்தின் அடிப்படைத் தன்மைகளையும், அதன் வளர்ச்சிக்கான காரணங்களையும் வரலாற்று ரீதியில் பகுப்பாய்வு மேற்கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். வகுப்புவாத அரசியல், அதன் கோரிக்கைகள், பிரசாரங்கள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய துல்லியமான விவரங்கள், வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் போன்ற அம்சங்கள் இப்பகுப்பாய்வை விளக்கும் வகையிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up