| Details description |
|---|
|
Details : Category : History ISBN : 9788123414225 Author : John Reed Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Pages : 784 Code no : A1820 உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukikia Pathu Natkal : மனிதகுல வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றி- கரமான ருஷ்ய சோசலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்ததுஇந்நூலேயாகும். அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களை போற்றத்தக்க உயிர்க்களையோடும் வலியோடும் சித்தரிக்கிறது இந்நூல். உள்ளது உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளார்ந்தஎண்ணங்களையும் மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சி அலைகளையும் இம்மியும் பிறழாது வியக்கத்தக்க நேர்மையுடன் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். |
Login to your account.Don’t have account? Sign up