| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788123433158 Author : Prof. T. Rajagopalan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2019 Code no : A3616 Pages : 164 நெருஞ்சி மலர்கள் : பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதியுள்ள கட்டுரைகளில் கவிஞர்களை மட்டுமல்லாது, மனிதநேயம் கொண்ட ஆன்மீகவாதிகள், நேர்மைக்கு அடையாளமாக நின்று வாழ்ந்து காட்டிய அரசியல் தலைவர்கள்போல பலதுறை சிறப்புக்களையும் பட்டியலிட்டு எழுதியுள்ளார். புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டுக்கு மேலும் பெரும் புகழ் சேர்த்துக் குவிக்க வாழ்ந்து காட்டிய நற்றமிழரைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது. பெரியோரைத் துதிபாடுவதற்காக அல்ல என்பதையும், மேலும் புகழ் சேர்க்க உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள் என்று அறைகூவல் விடும் நூலாகத்தான் பேராசிரியர் தி. இராசகோபாலன் தன் ஆசிரியத் தொழிலை மறவாமல் தொடர்ந்து செய்துள்ளார். இந்நூல், ஒரு அரசியல் கட்சியின் பிரகடனம் அல்ல. தமிழக மக்கள் தக்காரை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் தமிழ் மக்களின் பொதுவான ஞானக் குரலாகவும் தெரிகிறது. தா. பாண்டியன் |
Login to your account.Don’t have account? Sign up