| Details description |
|---|
|
Details : Category : Self Help ISBN : 9788123442976 Author : V.Iraianbu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4650 நாம் ஏன் அடிமை ஆனோம்? : தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சமூகம், கலை, இலக்கியம், இயற்கை, வரலாறு, தத்துவம், அறிவியல், போர்கள், ஆன்மீகம், புத்தகங்கள், விலங்குகள், காடுகள் என இன்னுமின்னும் ஏராளமான அம்சங்கள் குறித்து விரிவான தளத்தில் நிகழ்த்தப்பட்டவை இவ்வுரைகள். |
Login to your account.Don’t have account? Sign up