| Details description |
|---|
|
Details : Category : Essay Author : Bhagat Singh Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 28 Code no : A1320 நான் ஏன் நாத்திகன் ஆனேன்? : தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பகத்சிங் சிறையிலிருந்தபோது அங்கு தலைமை வார்டராக இருந்தவர் பகத்சிங்கிடம் சீக்கியர்களின் புனித நூலான ‘குத்கா’வைக் கொடுத்து ‘இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்’ என்று கூறினார். அதற்கு பகத்சிங் தனது வாழ்நாளில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்று கூறியதோடு, இந்தக் கடைசித் தருணத்தில் அதனைச் செய்தால் பகத்சிங்கிடம் பலவீனமும் பயமும் வந்துவிட்டது என்று மக்கள் தவறாகக் கருத வழியாகிவிடும் என்று கூறினார். இறை நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தவர்களுக்குப் பதில் கூறும்வகையில் பகத்சிங் எழுதிய கட்டுரையே ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ எனும் இச்சிறுநூல். |
Login to your account.Don’t have account? Sign up