| Details description |
|---|
|
Details : ISBN : 9788123425276 Author : Thakazhi Sivasankara Pillai Translator : Yuma Vasuki Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2013 Code no : A2888 No. of pages: 108 நித்ய கன்னி : “தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை, மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அமை கின்றன. அவருள் நிறைந்திருக்கும் அனுபவங்களின் வெளிப்பாடு இவை. அந்த அனுபவங்களின் தீவிரம்தான் அவரது இலக்கியப் பிரபஞ்சத்தின் உள்ளீடு, தகழியின் கதை சொல்லும் திறனுக்கும் எளிமைக்கும் இணை சொல்ல ஏதுமில்லை. வாழ்வனுபவங்களின் மணமுள்ள பக்கங்களைத் திருப்பும்போது அக்கலைஞரின் மேதைமையை நாம் உணர்கிறோம். அவரில் உள்ள சமூக சிந்தனையாளரை – குடும்பத் தலைவரை – விவசாயியை – அப்பட்டமான மனிதரை அண்மையில் காண்கிறோம்,” -மன்னர்காடு மாத்யு (மலையாள மனோரமா ஆண்டுப் பதிப்பின் பொறுப்பாசிரியர்)
|
Login to your account.Don’t have account? Sign up