| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123427447 Author : Subbrabharathi Manian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Pages : 252 Code no : A3091 பிணங்களின் முகங்கள் : பள்ளி நாட்களின் நினைவுகளோடும் விடுமுறைக்கால கனவுகளோடும் உலாவும் பிஞ்சுகளின் மனதையும் உடலையும் பல தனியார் தொழில் நிறுவனங்கள் காவுகொள்ளும் யதார்த்தத்தைச் சொல்லும் நாவல். குழந்தைப் பருவத்திலேயே ‘பெரிய ஆளாக’ மாற்றுருக் கொள்வதும், சம்பாதிக்கும் பணத்தால் திடீரென ஏற்படும் வாழ்வியல் மாற்றத்தையும்,மனஇறுக்கத்தையும் இயல்பான நடையில் நூலாசிரியர் விவரித்துச் செல்கிறார். சிறார்களின் உழைப்பும் அதன் சுரண்டலும், வலிமிகுந்த பாடுகளும், எதிர்மறையான விளைவுகளும் எனப் பல்வேறு சமூக அவலங்களின் முக்கியமானப் பதிவுகளே இந்நாவல். |
Login to your account.Don’t have account? Sign up