| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : History ISBN : 9788123430508 Author : A. Sivasubramanian Weight : 100gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 172 Code no : A3353 தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி : ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்த அரிய நூல்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக ‘உங்கள் நூலகம்” மாத இதழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சமூகவியல், வரலாறு, சமயம், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியம் என பல்வேறு வகைப்பாட்டு நூல்களை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் இந்நூல் புத்தக வாசிப்பை நெறிப்படுத்து வதோடு அரிதான இலக்கியச் சாரங்களையும் அடையாளங் காட்டுகிறது. |
Login to your account.Don’t have account? Sign up