| Details description |
|---|
|
Details : Edition : 10 Category : Novel ISBN : 9788123407852 Author : Maxim Gorky Translator : T. M. C. Raghunathan Weight : 100.00 gm Binding : Paper Back Publishing Year : 2003 Language : Tamil Pages : 550 Code no : A1195 தாய் : படிக்காதவள்; உலகம் அறியாதவள். தொழிலாளியின் மனைவி. குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய அடி உதைபட்டு அலைக்கழிக்கப்பட்டவள். இவளே, பிற்காலத்தில் புரட்சிப் புயலான ‘தாய்’ ஆகிறாள். இந்நாவல் மக்சீம் கார்க்கியின் ஒப்புயர்வற்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும், 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும். |
Login to your account.Don’t have account? Sign up