| Details description |
|---|
|
Details : ISBN : 9789388973571 Author : Vallikannan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A4192 No.of pages : 80 துணிந்தவன் : சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான காலச்சமூகத்தில் நிலவிவந்த சமூகநிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், நாட்டின், சமூகத்தின், மனிதர்களின் வாழ்வின் பல துறைகளின் சிறுமைகளையும் சிதைவுகளையும் சீரழிவுகளையும் யதார்த்தமாக சித்தரிக்கிறது. மிகுந்த சுவாரசியமான எழுத்தைக்கொண்ட வித்தியாசமான இந்நாவல், நாட்டின் நிலைமையையும் மனிதர்களின் போக்குகளையும் நையாண்டித் தன்மையோடு எடுத்துச் சொல்கிறது. இறுதிக் கட்டத்தில் ஒரு அரசியல் நாவலின் தன்மையையும் பெற்றுவிடுகிறது.
|
Login to your account.Don’t have account? Sign up