| Details description |
|---|
|
Details : Category : Interview ISBN : 9788123433127 Author : T. Stalin Gunasekaran Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Pages : 508 Publishing Year : 2017 Code no : A3613 நேர்காணல்கள் : கேள்வி கூர்மையாக இருந்தால் பதிலும் செழுமையாக அமையும். முன் தயாரிப்பில்லாத கேள்வி, பதில் கூறுவோரைச் சலிப்படையச் செய்யும். ஆனால் இந்த நூல் நெடுகிலும் இவர் அளித்திருக்கிற பதில்கள் படிப்போரைச் சிந்திக்கச் செய்து மகிழ்விக்கின்றன…பேச்சு, எழுத்து, ஆய்வு, களப்பணி, புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் தொண்டு மற்றும் அவர் சார்ந்திருக்கிற பொதுவுடைமை இயக்கப் பணிகள், தொழிற்சங்கப் பணிகள், இவற்றின் காரணமாக வழக்கறிஞர் தொழிலையே முற்றிலுமாகத் துறந்து மக்கள் தொண்டிற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தேனீ போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிந்தனைச் செறிவுள்ள கருத்துகள் அடங்கிய இந்நூல் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் சிறந்த நூலாகும். பழ. நெடுமாறன் |
Login to your account.Don’t have account? Sign up