| Details description |
|---|
|
Details : ISBN : 9789388050111 Author :V.iraianbu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year :2018 Code no : A3936 No. of pages: 32 உடல் : இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான நமது உடலைப் பராமரித்துப் பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல் உடல்நல அக்கறை குறித்த எளிய வழிமுறைகளை விவரிக்கிறது. ஒருவரது மனம் பாதிக்கப்படும்போதெல்லாம், உடலும் அயர்ந்து போகிறது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவர்கள் அதிகளவிலான உடல் உபாதைகளுக்கு ஆளாகி விடுகிறார்கள் என்பதால் உடலையும் மனதையும் ஒருசேர நலமாய் வைத்திருத்தல் அவசியம் என்கிறது இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up