| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : History ISBN : 9788123413739 Author : Dr. Romila Thapar Translation : N. Vanamamalai Weight : 100.00 gm Pages : 82 Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Code no : A1773 வரலாறும் வக்கிரங்களும் : வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய் வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும் . இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் (1931) அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான. வரலாற்றாய்வை வளர்க்க வழிகாட்டத்தக்க ஒரு நல்ல நூல் இது. இதன் மூலம் ரொமீலா தாப்பரின் பிற படைப்புகளையும் படிக்கும் ஆர்வம் ஏற்படும் என்பதுடன் முறைப்படியான வரலாற்றாய்வும் தொடரும் என்பது உறுதி. இராம. சுந்தரம் |
Login to your account.Don’t have account? Sign up