| Details description |
|---|
|
Details : ISBN : 9788123436432 Author : Ma. Natarasan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2011 Code no : A3806 Pages : 182 விசக்கடி / Vishakkadi : கொங்கு வட்டாரப் பகுதியில் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் கிராமப்புற மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவலில் நகர்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நலிந்துவரும் விவசாய சூழலில் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள் அப்பட்டமாக வாசகர் கண்முன் விரிகிறது. கூட்டுக்குடும்பம், சாதியக் கட்டுமானம், மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு எனப் பல அம்சங்களையும் அம்மக்களின் மொழியிலேயே பேசும் இந்நாவல் கொங்கு வட்டார மக்களின் பண்பாட்டையும் மாறிவரும் சூழலையும் அதன் எதிர்விளைவுகளையும் பதிவு செய்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up