| Details description |
|---|
|
Details : Book Title : பொறுப்பு (Poruppu) Category : Novel ISBN : 9788123429328 Author : C.M.Muthu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Pages : 184 Code no : A3235 பொறுப்பு : தஞ்சை கிராமங்களில் இன்றளவும் உள்ளோட்டமாய் நடைமுறையிலிருக்கும் சாதிய மனப்போக்குகளையும் அதன் பிடிமானங்களையும், உட்கிடையான நிகழ்வுகளையும் இயல்போட்டமான தனது தனித்துவமிக்க எழுத்து முறையில் எழுதிவருபவர். சி.எம்.முத்து. இந்நாவல் காதல், எதிர்ப்பு, கோபம், குதூகலம். துக்கம், சடங்குகள். அன்பு, ஆசை, ஆவேசம் என சாதிய கிராமங்களின் மனஉணர்வுகளை மண் சார்ந்த தன்மையிலேயே நெகிழ்வுடன் அடையாளப் பதிவாக்கியுள்ளது.
|
Login to your account.Don’t have account? Sign up