| Details description |
|---|
|
Details : Book Title : ஜமீலா (jamila) Category : Novel Author : Chinghiz Aitmatov Translator : P. Somasundaram ISBN : 9788123419503 Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) Language : Tamil Pages : 86 Weight : 100g Publishing Year : 2023 Code no : A2317 ஜமீலா இந்நாவலின் மீது மெல்ல செவிசாய்த்து ஒட்டுக் கேட்டால் ரயில் ஓடும் ‘தடக் தடக்’ சப்தமும், பச்சைப் பசேலென நீளும் புல்வெளிகளும், வயல்வரப்புகளும், கணவாய் அடுத்து பாறைகளினூடே ஒரு ராட்க்ஷனின் நீள நாக்கைப்போல் நீண்டுகொண்டே போகும் ஒற்றையடி செம்மண் பாதையும் அதிலே ஓரிரண்டு குதிரை வண்டிகளின் சப்தமும், இருமருங்கே ஒன்றையொன்று பிடித்துத் தள்ளிக்கொண்டு முந்தியபடி குதித்தோடும் சிற்றோடைகளின் அழகும் கண்முன்னே விரியும். கதையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் ஜமீலா எனும் ஒரு அழகு தேவதை முன்னிற்பாள். |
Login to your account.Don’t have account? Sign up