| Details description |
|---|
|
Details : Book Title : சிலுவை (நாவல்) Siluvai (Novel) Edition : 2 Author : சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian) Category : Novel ISBN : 9789383671045 Binding : Hard Bound Weight : 500gm Publishing Year : 2023 Language : Tamil Pages : 872 Code no : A4871 சிலுவை (நாவல்) : சிலுவை (நாவல்) 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வைக் காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை, கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலைப் போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மைத் தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல். |
Login to your account.Don’t have account? Sign up