| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 9788123444307 Category : History Author : S.V. Rajadurai Weight : 80.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 24 Code no : A4784 இந்திய அரசமைப்பு அவையில் 1949 நவம்பர் 25 அன்று அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் தமிழாக்கம் இந்தக் குறுநூலில் தரப்படுகிறது. அந்த உரையில் எவை முக்கியமானவை, எவை சரியாகப் புரிந்துகொள்ளப்படக்கூடியவை, எவை அவரது எண்ணத்திற்கும் இலட்சியத்திற்கும் எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பைத் தருபவை என்பதை தமிழ் வாசகர்களும், ஆய்வறிஞர்களும், சமூக, அரசியல் இயக்கக் களப்பணியாளர்களும், அவர்களது தலைவர்களும் தீர்மானித்துக் கொள்ளும் வகையில் அண்ணலின் உரையின் எந்தப் பகுதியும் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. |
Login to your account.Don’t have account? Sign up