| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : Articles ISBN : 9788123430201 Author : Prof. N. Kumaravelu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 100 Publishing Year : 2023 Code no : A3323 காங்கேயக் காளை தமிழகத்தின் பெருமை ; காங்கேயத்தை இழந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டது இந்நூல். கடின உழைப்பிற்குப் பிறகு இந்த நூலை முனைவர் ந. குமரவேலு எழுதியிருக்கிறார். எண்ணற்ற தகவல்களைத் தாங்கிய காங்கேயக் களஞ்சியமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது. காங்கேயம் காளைகளைப் பார்த்து வரவேண்டும் என்கிற ஆவல், இந்நூலைப் படித்ததும் இதுவரை அதை பார்க்காதவர்களுக்கு மட்டுமல்ல; பார்த்தவர்களுக்கும் கட்டாயம் தோன்றும். இதுவே இந்த நூலின் வெற்றி. வெ. இறையன்பு |
Login to your account.Don’t have account? Sign up