| Details description |
|---|
|
Details : Category : cinema Author : S. Ananthakumar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2012 Pages : 114 Code no : AP261 உலகத் திரைப்படக் கலைஞர்கள் : மற்ற எல்லா ஊடகங்களையும் விட வலிமை மிக்க ஊடகம் திரைப்படத்துறை ஆகும். ஒரு நாட்டையே ஏன் உலகத்தையே மாற்றும் சக்தி கொண்டது இது. ஒரு சமுதாயத்தை திருத்தவோ மாற்றவோ முடியும். படிப்பு, எழுத்தறிவு இல்லாத பாமரரையும் தன்வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது திரைப்படம். பரபரப்பான சூழலையும், கவலையான மனதையும் மாற்றி உற்சாகமூட்டுவதில் முதலிடம் பெறுவது இதுவே. மட்டுமின்றித் திரைப்படம் என்பது பல்வேறு திறமைசாலிகள், பல்துறை வல்லுநர்கள், பல்துறைத் தொழிலாளர்களால் உருவாக்கப்படும் ஒன்றாகும். எனவே இதைத்தயாரிக்கும் சிரத்தையில் ஈடுபடும் கலைஞர்கள் மிகவும் சிறப்பானவர்களாக மதிக்கப்படுகின்றார்கள். தங்கள் திறமையைக் காட்டி நடித்தல் என்பது சாதாரணமாக ஒன்றல்ல. அப்படிப் பல்வேறு திறமைகளைக் காட்டும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், திரைக்கதைகள், முதல் தகவல்கள் போன்றவை களைக் குறிப்பிடும் 1000 செய்திகள் கேள்வி, பதில் வடிவில்தரப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up