| Details description |
|---|
|
Details : ISBN : 9789380893037 Author : Mullai Muthaiah Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Code no : T136 அமைச்சர் செய்த தந்திரம் : பூக்களில் பல நிறம், பல வகை இருப்பது போலவே, கதைகளிலும் பல கருத்துகள், பல வகையான கதாபாத்திரங்கள் உண்டு. அதில் எவ்வகையான கதைகள் தன் ஆழமான சிந்தனைகளை அல்லது கருத்துகளை முன்வைக்கின்றதோ அவைதாம் வாசிப்பவரின் மனவீட்டில் குடியேறுகிறதெனலாம். அப்படியுள்ள கதைகளில் வரும் சம்பவங்கள், அனுபவம் சார்ந்த விடயங்கள் எல்லாமே தம் வாழ்வையொத்து அமைந்துவிட்டால் அந்நூல் வெற்றியடைந்து விட்டதாக அர்த்தம் கொள்ளப்படும். |
Login to your account.Don’t have account? Sign up