| Details description |
|---|
|
Details : Edition : 5 Category : Children Stories ISBN : 9789380892085 Author : Mullai Muthaiah Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Pages : 136 Publishing Year : 2023 Code no : T128 பலவகை சுவையான கதைகள் : தேவலோகக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள். விலங்குகள், பறவைகள் கதைகள் என பலதளங்களிலுமான சுவையான கதைகள் இத்தொகுப்பிலுள்ளன. பேராசைகளும், நயவஞ்சகமும் அநியாயங்களும் அதிகரித்துவரும் இக்காலத்தில் நேர்மையும் நற்பண்பும் கொண்ட முறையில் அறவழிகளில் செயல்பட்டு வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவதற்கான வழிவகைகளை இக்கதைகள் முன்மொழிகின்றன. |
Login to your account.Don’t have account? Sign up