| Details description |
|---|
|
Details : Edition : 7 Category : Children Stories ISBN : 9788123424798 Author : Mullai Muthaiah Binding : Paper Back Weight : 100gm language : Tamil Publishing Year : 2008 Pages : 218 Code : A213 முல்லாவின் வேடிக்கைக் கதைகள் : முல்லாவின் கதைகளில் வேடிக்கைக் கதைகளுக்கென்று ஒரு வாசகர் கூட்டம் உண்டு. இந்நூலிலுள்ள 130 கதைகளும் வெவ்வேறு கருத்து நிலைகளை உள்ளிருத்தி நம்மையெல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்து விடுகிறது. முல்லாவின் கதைகள் ஒரு வரைபடம் போல கண்கள் வழியே மனதில் இறங்கி பதியக் கூடியவை. அவை எக்காலத்திலும் மாறாது, அழியாது காலங்களைக் கடந்து நிற்பவை. |
Login to your account.Don’t have account? Sign up