| Details description |
|---|
|
Details : Category : Sirunool Varisai , Politics ISBN : 9788123439723 Author : T. Lenin Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2020 Pages : 31 Code no : A4345 அரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமை திருத்தச் சட்டமும் : அண்மையில் வெளிவந்துள்ள இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தன்மையும், அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகளும், தங்களது பூர்வீகத்தை சட்டபூர்வமாக நிரூபிக்க இயலாத இந்தியக் குடிமக்களும் இந்த மண்ணில் என்னென்ன துண்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நிகழப்போகும் விளைவுகளை வரலாற்று ஆதாரங்களுடன் விவரித்துள்ளார் நூலாசிரியர் த.லெனின். |
Login to your account.Don’t have account? Sign up