| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : Research Text ISBN : 9788123433974 Author : R. Natarajan Weight : 100gm Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2017 Pages : 158 Code no : A3698 டாக்டர் அம்பேத்கர் : இந்நூல் டாக்டர் அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும் வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளையும் படம் பிடித்துக்காட்டுகிறது. குறிப்பாக இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஓட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்நூல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இரா.தாண்டவன் துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு பொருளியல் மேதை என்பதை அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே அவரைப் பொருளியல் கோணத்தில் ஆராய்ந்தறிவதும், அவருடைய பொருளியல் சிந்தனைகளை நாட்டு நலன்களுக்கு ஏற்றவகையில் பரந்துபட்ட பொதுமக்களுக்குப் புலப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது. தொல். திருமாவளவன் |
Login to your account.Don’t have account? Sign up