| Details description |
|---|
|
Details : Edition : 3 Category : Novel ISBN : 9789388050678 Author : P. Singaram Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 158 Code no : A4022 கடலுக்கு அப்பால் : இரண்டாம் உலகப் போர்க்காலத்தின் நெருக்கடி நிலையை மையமாக வைத்து ஒரு அற்புதமான காதலை இணைத்து புனைவாக்கப்பட்ட இந்நாவல், தமிழின் ஆகச்சிறந்த நாவல்களிலொன்று. தமிழ்நாட்டில் பிழைப்புக்கு வழியின்றி தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பஞ்சம் பிழைக்கப்போன மக்களின் வாழ்வை இரண்டாம் உலகப்போர் எப்படியெல்லாம் சிதைத்துச் சீரழித்தது என்பதன் கண்கூடான சாட்சியான இந்நாவலில் போர்க்காலச் சூழலில் வாழும் மக்களின் காதல், உன்னதம், பிரிவு. துயரம். ஆற்றாமை ஆகியவை தத்ரூபமாக அரங்கேறியுள்ளன. ப. சிங்காரத்தின் தனித்துவமான மொழிநடையில் அமைந்த இந்நாவல் காலத்தின் விரிவெல்லைகளைக் கடந்த வாசிப்பைச் சாத்தியமாக்குகிறது.
|
Login to your account.Don’t have account? Sign up