| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Novel ISBN : 9788123442013 Author : Su. Tamil Selvi Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Pages : 230 Publishing Year : 2022 Code no : A4554 கண்ணகி : பதின்மூன்று வயதில் காதலில் விழுந்து ஆசைப்பட்டு மணம் செய்துகொண்ட கணவனின் கொடுமை தாளாமல் பெற்ற மகனைப் பிரிந்து வீட்டைவிட்டு வெளியேறி தனியாளாகப் போராடி மீண்ட போராட்ட வாழ்வின் கதை தன் வாழ்வைத் தானே தீர்மானித்தபடி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரு கிராமத்துப் பெண் போராளியின் வாழ்க்கைச் சம்பவங்களே இந்நாவல். கற்பென்பதை இருபாலருக்கும் பொதுவில் வைக்கச் சொன்ன பாரதியின் வரிகளுக்கு சாட்சியாக விளங்குகிறாள் இந்நாவலின் நாயகி ‘கண்ணகி.’ |
Login to your account.Don’t have account? Sign up