| Details description |
|---|
|
Details : Edition : 11 ISBN : 9788123402284 Author : Kalavai Mupaarak Ali Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 132 Publishing Year : 2023 Code no : A169 முதல் உதவி : முதல் உதவி இன்றைய அன்றாட வாழ்வில் எப்படியோ விபத்துக்களை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவை சாலை விபத்துக்களாலும் தீ விபத்துக்களாலும் ஏற்படுகின்றன. மின் அதிர்ச்சி, வெயில் அதிர்ச்சி, பாம்புக்கடி, தேள்கடி, பூரான்கடி, நாய்க்கடி ஆகியவையாலும் மற்றும் மாரடைப்பு. மூச்சடைப்பு, விக்கல், புரையேறுதல் போன்ற இயற்கை உபாதைகளாலும் இவ்விபத்துக்கள் தோன்றுகின்றன. விபத்துக்களால் பாதிக்கப்படுவோருக்கு நாம் உடனடியாக செய்ய வேண்டிய எளிய மருத்துவ முறைகள் எவை என்பதனை அறிவது அவசியம். கலவை மு.முபாரக் அலி எழுதிய முதல் உதவி என்னும் இந்நூலில் முதல் சிகிச்சைப் பற்றிய மிக எளிய வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up