| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : Articles ISBN : 9788123410562 Author : D.D.Kosambi Translator : Aar.Es.Naaraayanan Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2019 Pages : 548 Code no : A0389 பண்டைய இந்தியா: பண்பாடும் நாகரிகமும் : மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை அறிவியல் நோக்கோடு ஆராய்ந்தெழுதப்பட்டுள்ள இந்நூலை ஆழ்ந்து படிப்பதன் வாயிலாக பண்டைய இந்தியாவைப் பற்றி மட்டுமல்ல. இன்றைய இந்தியாவையும் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள், சமூகப் பழக்க வழக்கங்கள், பழங்குடி மரபுகள், புராணங்கள் ஆகியவற்றை விஞ்ஞானக் கண்கொண்டு நுணுகி எழுதப்பட்ட மகத்தான இவ்வரலாற்று நூலில் ‘உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றிவந்த மாறுதல்களை காலவரிசைக்கிரமமாகப் பார்ப்பதே வரலாறு’ என்ற தனித்துவமான வரலாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறார் கோசாம்பி. |
Login to your account.Don’t have account? Sign up