| Details description |
|---|
|
Details : ISBN : 9788123432458 Author : James Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A3546 பின்மார்க்சியவாதிகள் : பின்மார்க்சியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோர்களின் பண்புகளைக் குணாம்சப்படுத்தி, ஜேம்ஸ் பெட்ராஸ் இந்நூலில் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார். அதன் மூலம் பின்மார்க்சியவாதிகளின் செயல்பாடுகளும் தத்துவங்களும் யாருக்குச் சேவை செய்கின்றன. என்பதை எடுத்துக்காட்டுகிறார். இவற்றின் ஊடே மார்க்சியவாதிகள் கற்றுக்கொள்ளவும் வளப்படுத்திக் கொள்ளவும் வேண்டிய அம்சங்களையும் கவனப்படுத்துகிறார். இந்நூல் தமிழகத்தின் அனைத்து பொதுவுடைமை இயக்கச் செயல்பாட்டாளர்களிடம் புழங்க வேண்டிய ஒரு நூல். |
Login to your account.Don’t have account? Sign up