| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123427393 Author : Kalaiselvi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 236 Code no : A3086 சக்கை :சக்கை எழுத்தாளர் கலைச்செல்விக்கு முதல் நாவல் இது மனசு முழுக்க மாந்த நேயத்துடன், தாய்க்கே உரிய ஈர நெஞ்சுடன், ஒருவிதப் பரிதவிப்போடு நாவலைப் படைத்துள்ளார். சக்கை எந்நிலையிலும் படைப்பாளியின் குரலோ, தொனியோ உயரவில்லை, கதை மாந்தர்கள் மிக இயல்பாக தங்களின் வாழ்வை எழுதிச் செல் கின்றனர். பொதுவெளியில் இதுவரை இடம்பெறாத கல்குவாரி உழைப்பாளிகளை, அவர்களின் வியர்வையை கண்ணீரை எழுத்தில் வார்த்ததற்காகவே இவரைப் பாராட்ட வேண்டும். தனக்கென ஒரு படைப்புமொழியை, படைப்புப் பார்வையை உருவாக்கிக்கொள்ளும் திறன் படைத்த இந்நூலாசிரியர் தமிழ் எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்துவார் என்பதற்கு இந்நாவல் கட்டியங்கூறுகிறது. – இரா.காமராசு |
Login to your account.Don’t have account? Sign up